Faculty Photo

Dr Chandrasekar A M.A. MPhil. PhD SET, NET

Assistant Professor

Email: chandrasekara@skasc.ac.in

Total Experience 11 years 2 months
Under Graduate B.Lit.,
Post Graduate M.A.,
PhD Title ஐஞ்சிறு காப்பியங்களில் பெண் வெளி
Qualified with NET / SLET Net & Slet
Peer Reviewed 23
Details of Publications

1.     சந்திரசேகர், ஆ. (2013). அஞ்ஞாடி காட்டும் பண்பாடும் மீட்டுருவாக்கமும். கோவை: கொங்குநாடு கலை  அறிவியல் கல்லூரி. (சர்வதேச மாநாடு, டிசம்பர் 2013)

2.     சந்திரசேகர், ஆ. (2014). அ. மாதவையாவின் வைதீகச்சார்பு. கோவை: கற்பகம் பல்கலைக்கழகம். (தேசிய மாநாடு, ஜனவரி 2014)

3.     சந்திரசேகர், ஆ. (2014). மதம் மாறிகளின் மனமாற்றம். ஈரோடு: நாந்தா கலை அறிவியல் கல்லூரி. (தேசிய மாநாடு, மார்ச் 2014)

4.     சந்திரசேகர், ஆ. (2014). நவீனத் தமிழிலக்கியத்தின் நோக்கும் போக்கும். ஆகத்து: ஐரிஸ் பதிப்பகம். (புத்தக அத்தியாயம்)

5.     சந்திரசேகர், ஆ. (2014). பாடுபொருளைக் கைக்கொள்ளும் காமத்திப்பூ. கோவை: கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி. (சர்வதேச மாநாடு, டிசம்பர் 2014)

6.     சந்திரசேகர், ஆ. (2015). வௌவாலின் பிடிவாதமாய் ‘உடலின் கதவு’. கோவை: கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி. (சர்வதேச மாநாடு, டிசம்பர் 2015)

7.     சந்திரசேகர், ஆ. (2016). தமிழ் இலக்கணமும் அதன் வகைப்படும். ஜூலை: ஐரிஸ் பதிப்பகம். (புத்தக அத்தியாயம்)

8.     சந்திரசேகர், ஆ. (2017). கரையேறத்துடிக்கும் கடலலைகளென.... ஜூலை: ஐரிஸ் பதிப்பகம். (புத்தக அத்தியாயம்)

9.     சந்திரசேகர், ஆ. (2018). காப்பிய இலக்கியமும் ஐஞ்சிறு காப்பியமும். மதுரை: காமராஜர் பல்கலைக்கழகம். (சர்வதேச மாநாடு, செப்டம்பர் 2018)

10.  சந்திரசேகர், ஆ. (2019). நாலிலும் இரண்டிலும் பெண். UGC Journal: ஆய்த எழுத்து. (சர்வதேச)

11.  சந்திரசேகர், ஆ. (2019). கவித்துவத்தின் உச்சியிலிருந்து வீசப்பட்ட சொற்கள். SHANALAX International UGC Journal & PSG College. (சர்வதேச, மார்ச் 2019)

12.  சந்திரசேகர், ஆ. (2019). அட்ட குளத்திலும் ஒட்டிக்கொள்ளும் ஆம்பல் கவி. செம்மொழித்தமிழ் UGC Journal. (சர்வதேச, ஜூலை 2019)

13.  சந்திரசேகர், ஆ. (2019). பதிற்றுப்பத்தில் வைதீகக் கட்டமைப்பு. SHANALAX International UGC Journal & கேரளப் பல்கலைக்கழகம், கேரளா. (சர்வதேச, நவம்பர் 2019)

14.  சந்திரசேகர், ஆ. (2019). அனாரின் கவிதை முகத்தினூடாக பண்பாட்டினை நினைவுறுத்தல். உலகத் தமிழ்க்கப்பிய ஆராய்ச்சி நிறுவனம், மலேசியா: பி.கே.ஆர். மகளிர், கோபி. (சர்வதேச, டிசம்பர் 2019)

15.  சந்திரசேகர், ஆ. (2020). திருக்குறளில் பாலியல் கட்டமைவு. ஈரோடு: குறள்மலை முதலாவது அனைத்துலக திருக்குறள் மாநாடு. (சர்வதேச, ஜனவரி 2020)

16.  சந்திரசேகர், ஆ. (2020). உதயண குமாரக் காவியம் காட்டும் பெண்வெளி. சென்னை: அன்னை வேளாங்கண்ணி கல்லூரி. (சர்வதேச, பிப்ரவரி 2020)

17.  சந்திரசேகர், ஆ. (2021). மொழியற்று இருப்பதற்கே நாக்கை நீட்டு. தஞ்சை: உலக்த்தமிழாராய்ச்சி நிறுவனம். (சர்வதேச, ஜனவரி 2021)

18.  சந்திரசேகர், ஆ. (2021). தாழ் உடைத்து (அ)லட்சியமாக நடக்கும் நதி. நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி & நவீனத் தமிழாய்வு. (சர்வதேச, பிப்ரவரி 2021)

19.  சந்திரசேகர், ஆ. (2021). 21-ம் நூற்றாண்டின் சங்கக் கவிஞன் மெளனன் யாத்ரிகா. சென்னை: அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி. (சர்வதேச, நவம்பர் 2021)

20.  சந்திரசேகர், ஆ. (2023). வீரியம் குறையச்செய்யும் விபரீதக்காரியம். IJARTS Journal. (சர்வதேச, ஜனவரி 2023)

21.  சந்திரசேகர், ஆ. (2023). முத்தொள்ளாயிரம் காட்டும் கவிப்பண்பு. ஞாழல் Journal. (சர்வதேச, பிப்ரவரி 2023)

22.  சந்திரசேகர், ஆ. (2023). எரியும் பனிக்காட்டில் ஒளிராத பெண்கள். சென்னை: விணாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம். (தேசிய, மே 2023)

23.  சந்திரசேகர், ஆ. (2023). சூழலியல் நோக்கில் மலைமான் கொம்பு. புதுப்புனல்: UCG care listed Journal. (சர்வதேச, செப்டம்பர் 2023)

Books Published (Till date) 2
Details of Books

1.    சந்திரசேகர், ஆ. (2021). கரையேறத் துடிக்கும் கடலலைகளென… கட்டுரைத் தொகுப்பு,  SKRGC Publication, மதுரை.

2.    சந்திரசேகர், ஆ. (2023). சித்தர் சிவவாக்கியார் பாடல்கள் – பன்மிய பார்வை (ஆய்வு நூல்). SKRGC Publication, மதுரை.

Book Chapters Published (Till date) 4
Details of Book Chapters

1.        விஜயசாமுண்டீஸ்வர்., இரா. (தொ.ஆ) (2014). நீர்த்திவலை. கோயம்புத்தூர்: Irish Publication.

2.        விஜயசாமுண்டீஸ்வர்., இரா. (தொ.ஆ) (2016). சுடராழி. கோயம்புத்தூர்: Irish Publication.

3.        விஜயசாமுண்டீஸ்வர்., இரா. (தொ.ஆ) (2017). நீராம்பல். கோயம்புத்தூர்: Irish Publication.

4.        விஜயசாமுண்டீஸ்வர்., இரா. (தொ.ஆ) (2024). பனிச்சிமிழ். கோயம்புத்தூர்., Sri Krishna Publication.